வேர்ச்சொல்: அல் (பொருள்: கூட்டம்)
அல்-அல்லது = நெருக்கமானது
அல்-அள்-அளறு = திணிந்த சேறு
அல்-அள்-அண்-அண்மை = நெருங்கியது
அல்-அள்-அள்+து-அடு-அடுத்தது = நெருக்கமானது
அல்-அள்- அள்+து-அண்டு = நெருங்கு
Eng.: edge, axe; Skt.: ásri
அல்-அல்லது = நெருக்கமானது
அல்-அள்-அளறு = திணிந்த சேறு
அல்-அள்-அண்-அண்மை = நெருங்கியது
அல்-அள்-அள்+து-அடு-அடுத்தது = நெருக்கமானது
அல்-அள்- அள்+து-அண்டு = நெருங்கு
அல்-அல்+கு-அல்கு-அக்கு = கூரிய உருத்திர அக்கமணி
ஒ.நோ.வெல்+கு-வெல்கு-வெக்கு; எல்+கு-எல்கு-எக்கு; பொல்+கு-பொல்கு-பொக்கு.
அக்கு-அக்கம்: பெரிய கூரிய உருத்திர அக்கமணி (‘அக்கம்’, திருப்பு.416:5)
அல்+கு-அல்கு-அக்கு: கூரிய வடிவமுடைய எருத்துத்திமில் (பிங்கல.3036, ஒ.நோ.: ‘குவை இமில் விடை’, அகம்.113:14).
அல்+கு-அஃகு-அஃகுதல் = கூராதல் (‘அஃகி அகன்ற அறிவு’, குறள்.175. ஒ.நோ.: ‘அரம் போலும் கூர்மையர்’-குறள்.997; கூர்த்த மெய்ஞ்ஞானம்-திருவாச.சிவபுரா.75).
அல்-அய்-அயில் = கூர்மை (‘அயில் உளி’, சிறுபாண்.52); ‘அயில்நுனை மருப்பு’, முல்லைப்.34). லகர – யகர மாற்றம். ஒ.நோ.: பொல் – பொய்; மால் – மாய்; கால் – காய்; வில் (விற்றல்) – விய் (உலக வழக்கு)
அல்-அற்-அர்-அரி = நுண்மை (‘அரியே ஐம்மை’, தொல்.சொல்.356)
அல்-அற்-அர்-அரி-அரிவாள் = வெட்டும் கருவி (கருக்கு+அரிவாள்-கருக்கரிவாள்-மீமிசை வழக்கு)
அல்-அற்-அர்-அரம் = கூரிய முனையுள்ள கருவி (‘அரம்போலும் கூர்மை’, குறள்.997) லகர – ரகர மாற்றம். ஒ.நோ.: கல் – கற் – கர் – கருவி
கல்-கல-கலத்தல் = கூடுதல்
கல்-கலவி = இணைதல்
கல்-கலுழ்-கலுழ்தல் = கலங்குதல்
கல்-கல்+து-கந்து = நூலிழைகளைப் பிணைத்து உருவாக்கப்பட்ட கயிறு (ஒ.நோ.பொல்+து-பொந்து; மேல்+தோல் – மேன்தோல் – மேந்தோல் = ஒரு பொருளின் மேலுள்ள தோல் பகுதி, ‘மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்’, புறம். 321, 2).
கல்-கல்+து-கற்று-கற்றை = திரள் (ஒ.நோ.பொல்+து-பொற்று-பொற்றை)
கல்-கற்-கறி = திரண்ட இறைச்சித்துண்டம் (ஒ.நோ. ‘கோழ் ஊன்’, திரட்சியான ஊன், மதுரைக்.141)
கல்-கள் = பன்மைப்பொருள் விகுதி
கல்-கள்-களம் = வயற்களம் (‘பெருங்களம் தொகுத்த உழவர்’, அகம்.30:8); போர்க்களம் (‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்’, புறம்.87:1); ஆடுகளம் (‘யானுமோர் ஆடுகள மகளே’, குறுந்.31:4).
கல்-கற்-கர்-கருக்கு = இலைகள், மரப்பட்டைகள் ஆகியவற்றில் காணப்படும் கூர்மைப்பகுதி
கல்-கற்-கர்-கரு-கருவி = கூர்மையான ஆயுதம்
கல்-கள்-கள்ளி = முட்செடி (‘கவைமுள் கள்ளி’, குறுந்.174:2)
கல்-கள்-கண்-கணிச்சி = கூர்மையான ஆயுதம் (‘கணிச்சிக் கூர்ம்படை’, புறம்.195:4)
கல்-கள்-கண்-கணை= கூர்மையுடைய அம்பு (‘கூர்ங்கணை’, கம்ப.யுத்.கடல்.42:4)
கல் – கள் – கள் + து – கண்டு – கண்டல் = முள்ளுள்ள தாழை (‘கண்டல்வேலி’, நற்.74:10)
கல் – கள் – கள் + து – கண்டு – கண்டு + அம் – கண்டம் -கண்டங்கத்திரி;
கல் – கள் – கள் + து – கண்டு - கண்ட பலா (சமற்.) ஒ.நோ.: முட்பலா-முட்புற முதுகனி, புறம்.158:23);
கல்-கள்-கள்+து-கண்டு-கண்டி = சிவனிய நெறியினர் பயன்படுத்தும் உருத்திராக்கமணி, (‘கண்டியிற் பட்ட கழுத்துடையீர்’, தேவா.அப்.928:1); அக்கு-அக்கம்; கண்டு – கண்டி; இவை இரண்டும் கூர்மைப்பொருளில் பிறந்தவை.
கல் – கள் – கள் + து – கடு= கூர்மை(கடுநுனைப் பகழி-தொல்.சொல்.378, தெய்வச். உரை).
குல்-குலம் = கூட்டம்
குல்-குலை = திரட்சி
குல்-குல்+பு-கும்பு-கும்பல் = திரட்சி
குல்-குவ்-குவி-குவியல் = திரட்சி
குல்-குற்-குர்-கூர் = கூர்மை (‘கூர்ங்கல்’, மலை.373; ‘கூர்ங்கணை’, கம்ப.யுத்.கடல்.42:4)
குல்-குற்-குர்-கூர்-கூர்மை-கூர்மையர் = கூர்மையானவர்கள் (‘கூர்மையர்’, குறள்.997). ஒ.நோ. acumen.
அக்கு – agra – acri
அக்கு - *ak(sharp) – acacia, eager, edge
Skeat: ak, “to pierce, to be sharp”; Pokrony: ak̂-, ok̂- (*hekʷ-) - sharp, stone; agu̯(e)sī, aksī – axe; American Heritage: ak – Sharp; Chambers: ak. sharp; Fiona: ek-sharp; Online Etymology: *ak- “be sharp, rise(out) to a point, pierce”.
*ak’s base forms in the East and the West Indo-European languages mentioned in Online Etymology Dictionary and other dictionaries are given as follows:
Gk. akron, akmḕ, akmas, akḗ ‘point,’ akantha ‘spine,’ akhn, oxys ‘sharp;’O.Lat. acrus, Lat. aculeus ‘a sting, prickle,’ acer, acus ‘a needle,’ acūtus, picus ‘woodpecker;’ Proto- G akusjo; G. akrobátēs; Proto-Ital. acro; F. oxys ‘sharp, acid;’ Hitt. Hiqqar; Med.Lat acuta
Words from *ak’s phonetic forms ak, aks, uhk, uhg, ohk, awk, aw, ag, and oyg, derived from Tamil akku
*ak’s base forms in the East and the West Indo-European languages mentioned in Online Etymology Dictionary and other dictionaries are given as follows:
Proto-G akusjo, agjo; Lat. acerbus, acere ‘be sharp; be sour,’ acicula ‘needle, small pin,’ acidus ‘sour, sharp, tart,’ acer ‘sharp’
Words from *ak’s phonetic forms adz, uhj, asu, and ays, derived from Tamil akku
*ak’s base forms in the East and the West Indo-European languages mentioned in Online Etymology Dictionary and other dictionaries are given as follows:
Proto-G agjo; Lat. aculeus ‘spine, prickle,’ acer ‘keen, sharp, pointed, piercing, ardent, zealous’
Words from *ak’s phonetic forms eg, eeg, ej, and ehs, derived from Tamil akku
Sanskrit | Pāli | Sinhalese |
---|---|---|
akshá | akkha² | aksha |
ágra | agga1 | aga |
áṡri | assa | as |
aṡáni | asani | áṡman |
áṡman | amha | aṡma |
paraṡú | pharasu | porawa |